HOTEL JEYAVILAS

High Quality Non-Veg. Hotel

Theni-Kumily Main Road, Veerapandi Bypass Road, Veerapandi, THENI.

Mobile : 9944946271.


Welcome to Hotel Jeyavilas, Veerapandi, Theni.

High Quality Non-Veg. Hotel

ஹோட்டல் ஜெயவிலாஸ், வீரபாண்டி-தேனி.

உயர்தர அசைவ உணவகம்.

தேனி-குமுளி மெயின் ரோட்டில் வீரபாண்டி பைபாஸில் கெளமாரியம்மன் கோவில் அருகில், முல்லையாற்றங்கரையில் அமைந்துள்ளது ஹோட்டல் ஜெயவிலாஸ். அனைத்து வகையான அசைவ உணவுவகைகள் உயர் தரத்துடன், சுவை மிகுந்ததாகவும் அனுபவம் உள்ள சமையல் கலைஞர்களைக் கொண்டு தயாரித்து வழங்குகிறேம்.
சுவை மிகுந்த அசைவ உணவுகள் எங்களின் தனிச்சிறப்பு.

  • சிக்கன் பிரியாணி
  • மட்டன் பிரியாணி
  • முட்டை பிரியாணி
  • மீன் வறுவல்
  • சிக்கன் 65
  • மட்டன் சுக்கா
  • மீன் குழம்பு
  • மட்டன் குழம்பு
  • சிக்கன் குழம்பு
  • ஆர்டரின் பேரில் அசைவ உணவு வகைகள் தயார் செய்து தரப்படும்.